மனித இனத்தின் மற்ற நாகரிகத்தைப் போல புதிய கற்கால மனிதன் காலத்தில் இருந்தே, பல் நோய்கள் பற்றிய குறிப்புகள் இந்திய ஆயுர்வேத இலக்கியத்தில் உள்ளது. சுஸ்ருதா என்னும் பழங்கால இந்திய முனிவர் முதல் பல் கூறு நிபுணராக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டார். ரோம மருத்துவ வரலாற்றிலும் பல் மருத்துவம் பற்றிய குறிப்புகள் உள்ளன.
1. வாய், நோய் அறிதல் மற்றும் மருத்துவப் பிரிவு
2. ஊடுகதியல் பிரிவு
3. முக அறுவை சிகிச்சைப்பிரிவு
4. பல் பாதுகாப்புப் பிரிவு
5. பல்கட்டும் பிரிவு
6. ஈறு நோய் சிகிச்சை பிரிவு
7. பல் சீரமைப்புப் பிறிவு
2. ஊடுகதியல் பிரிவு
3. முக அறுவை சிகிச்சைப்பிரிவு
4. பல் பாதுகாப்புப் பிரிவு
5. பல்கட்டும் பிரிவு
6. ஈறு நோய் சிகிச்சை பிரிவு
7. பல் சீரமைப்புப் பிறிவு






